கோவை, பிப். 25- சிறுவாணி அணை யின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது. இதனால் குடி நீர் தட் டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகருக்கு சிறு வாணி அணையில் இருந்து தினசரி 9கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்ப டுகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் தினசரி 8 சென்டி மீட்டர் முதல் 10 சென்டி மீட்டர் வரை குறைந்து வருகிறது. தற்போது அணையில் 25 அடி உயரத் துக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இத்தண்ணீர் ஓரிரு மாதங்களுக்கு மட் டுமே போதுமானதாக உள்ளதால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப டும் அபாயம் உருவாகி யுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: