கோவை, பிப். 25- ஊர்காவல் படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்வதற்காக காந்திபுரம் பி.3 காவல்நிலைய வளா கத்தில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. இதற்கு பத் தாம் வகுப்பில்தேர்ச்சி அல்லது தோல்வியடைந் தவர்கள் உள்ளிட்ட 19 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைவரும் விண் ணப்பிக்கலாம். விருப்ப முள்ளவர்கள், கல்வி சான் றிதழ், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து நேரில்விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள் ளலாம். இதில் சேருவோ ருக்கு தினசரி படியாக ரூ.150 வழங்கப்படும் என கோவை மாநகர் ஊர்கா வல் படை ஏரியா கமாண் டர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: