மன்னார்குடி, பிப். 24- வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வரு வாய்துறை கிராம உதவி யாளர் சங்க மன்னார்குடி கிளையின் சார்பில் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. எஸ். சாமிநாதன் ஆர்ப் பாட்டத்திற்கு தலைமை யேற்றார். வட்ட செயலாளர் பி. ஜெயராமன் கோரிக் கைகளை விளக்கிப் பேசி னார். வருவாய்துறை அலு வலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.முனியாண்டி, மாவட்ட துணைச் செயலா ளர் கே. ஜெயபால், அரசு ஊழியர் சங்கச் செயலாளர் கே. சிவசுப்பிரமணியன், பொருளாளர் பி. முத்துக் குமார், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் எஸ். சேகரன், மக்கள் நலப் பணி யாளர் சங்க நிர்வாகி விஸ் வநாதன், வருவாய்த்துறை அலுவலர் சங்கச் செய லாளர் டி.மகேந்திரன், கிராம உதவியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.ராஜேந்திரன், வட்ட துணைத் தலைவர் என். கோவிந்தராஜ், துணைச் செயலாளர் என்.ராஜேந் திரன், டி.சந்திரசேகரன் ஆகி யோர் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். அரசு மருந்தாளுநர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் வி. கோவிந்தராஜ் சிறப்புரை யாற்றினார். வட்டப் பொரு ளாளர் பி. வடிவேலு நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.