கரூர், பிப். 24- தமிழக முதல்வர் ஜெய லலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட் டத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், கரூர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.3 லட் சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 350 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுக்கள் வழங்கப்பட் டன. அரவக்குறிச்சி வட் டம் பள்ளப்பட்டியில் இல வச கண்காட்சி முகாம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட மரக்கன்று களும் நடப்பட்டன.

Leave A Reply