கோவை, பிப். 24- கோவை க.க.சாவடி அருகே உள்ள பிச்சனூர் புனித ஜோசப் பாலிடெக் னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு திருவிழா நடை பெற்றது. இதில் முன்னணி நிறுவனங்களான நிசான், டிவிஎஸ், எல்எம்டபிள்யூ, ரூட்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்க ளின் அதிகாரிகள் கலந்து கொண்டு பணியாளர் களை தேர்வு செய்தனர். இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி பகுதிகளை சேர்ந்த டிப்ளமோ பயின்றவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply