மஞ்சூர், பிப். 24- நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில், கின்னக் குடி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் அரசுப் பேருந்து, மரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இதில் பயணம் செய்த 20 பேர் காய மடைந்தனர். 40 பயணிகளுடன் பய ணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென ஓட் டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி யது. இதில் பேருந்தில் இருந்த 20 பேருக்கு காய மேற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட் டனர்.

Leave A Reply

%d bloggers like this: