நாகையில் சிபிஎம் மாநில மாநாட்டுப் பேரணி பிப்ரவரி 25 ம் தேதி நடைபெறுகிறது. இப்பேரணிக்கு வருவோர் தங்களது வாகனங்களை பேரணி துவங்கும் இடமான புத்தூர் அண்ணாசிலை அருகே தோழர்களை இறக்கிவிட்டு விட்டு, வாகனங்களை கிழக்குக்கடற்கரை சாலையில் நிறுத்த வேண்டும் என மாநாட்டு வரவேற்புக்குழு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

Leave A Reply