திருநெல்வேலி, பிப். 24 – சங்கரன்கோவிலில் தேர் தல் பணியில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்களை தமிழக முதல்வர் திரும்பப் பெற வேண்டும் என புதிய தமிழ கம் கட்சித் தலைவர் கிரு ஷ்ணசாமி எம்.எல்.ஏ வலி யுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் நெல் லையில் செய்தியாளர்களி டம் கூறியதாவது:- கடந்த ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின்வெட்டு சட்டம்- ஒழுங்கு போன்ற பிரச்சனைகள் இருந்ததால் தான் ஆட்சி மாற்றம் ஏற் பட்டது. தற்போதைய ஆட் சியிலும் இதே நிலை தான் தொடர்கிறது. சென்னை வேளச்சேரியில் வங்கி கொ ள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில் பல் வேறு சந்தேகங்கள் எழுந் துள்ளன; போலீசார் மக் களிடம் இதை பற்றி தெளி வுபடுத்த வேண்டும்; போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ள சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவியர்க்காக மார்ச் மாதம் முதல் வகுப்பு கள் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்; சங்கரன்கோவிலில் உள்ள அநேக கிராமங் களில் அடிப்படை வசதிக ளே இல்லாமல் உள்ளது. எந்த அரசும் இது வரை சரியாக செய்தது இல்லை; சங்கரன் கோவிலில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் 32 அமைச்சர்களையும் தமிழக முதல்வர் திரும்பப் பெற வேண்டும்; சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எங்க ளது நிலைபாடு என்ன என் பதை மதுரையில் நடைபெ றும் நிர்வாகிகள் கூட்டத் தில் முடிவு எடுக்க போகி றோம். இவ்வாறு டாக்டர் கிரு ஷ்ணசாமிஎம்எல்ஏகூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.