கோவை, பிப். 24- கோவை மாநகராட்சி யின் மாமன்ற சாதாரணக் கூட்டம் வருகின்ற பிப்.27 (திங்கட்கிழமை) பகல் 12 மணியளவில் மாநகராட்சி பிரதான அலுவலகமான விக்டோரியா ஹால் கூட் டரங்கில் நடைபெறும். இவ்வாறு கோவை மாநக ராட்சியின் ஆணையாளர் தி.க.பொன்னுசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply