நாகர்கோவில், பிப். 24- திருவிதாங்கோடுஆலடி குண்டு பகுதியை சேர்ந்த வர், நாசர் மகள் ஷிபானா (18). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20-ந் தேதி வழக் கம்போல கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்ற ஷிபா னா, வீட்டிற்கு திரும்பிவர வில்லை. இதனைத் தொட ர்ந்து பல இடங்களிலும், உறவினர் வீடுகளிலும் தேடினர். ஆனால் எங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நாசர், தக்கலை போலீசில் புகார் செய்துள்ளார்.

Leave A Reply