விருதுநகர், பிப். 24 – பிப்ரவரி 28-ல் நடை பெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ் நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிப்பதாக இச்சங்கத் தின் விருதுநகர் மாவட் டத் தலைவர் முருகேசன் கூறியுள்ளார். வேலைநிறுத்த நாளன்று வேலை நிறுத்த ஆதரவு இயக்கம் நடை பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: