தூத்துக்குடி, பிப்.23- கோவில்பட்டி பகுதி யில் உணவுப் பொருள்கட த்தல்தடுப்புப்பிரிவுஇன்ஸ் பெக்டர் முத்துபிரேம் சந்த், பறக்கும்படை தாசில் தார் சகாயராஜ், எஸ்ஐக் கள் ராஜேந்திரன், ஜோதி, வருவாய் ஆய்வாளர் பார் வதி அடங்கிய குழுவினர் தீவிர சோதனை நடத் தினர். அப்போதுஅங்குள்ள ஒரு மில்லில் ரேசன் அரிசி யைஉடைத்துமாட்டுத்தீவ னமாக விற்பனை செய்தது தெரியவந்தது. ஏற்கனவே 500 கிலோ ரேசன் அரிசி யை மாட்டுத் தீவனமாக்கி விற்றுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அரைக்க வைக்கப்பட்டி ருந்த 300 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய் தனர். மேலும், ரேசன் அரி சியை பதுக்கிய அதே பகு தியைச் சேர்ந்த கருணை கண் ணன் (45) என்பவரை கைது செய்தனர். மில் உரிமையாளர் பிரகாஷை தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: