கோவை,பிப்.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வெற்றிபெற வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா. அதியமான் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ண னுக்கு அனுப்பியுள்ள செய்தி வருமாறு:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற ஆதித்தமிழர் பேரவை தன்னு டைய வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறது. கீழத்தஞ் சை வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விட்ட கம்யூனிஸ்ட் கட்சி, அதே மண் ணில் மாநாடு நடத்துவது, போற்றலுக்குரியது. மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று அந்தச் செய்தியில் அதி யமான் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: