தூத்துக்குடி, பிப்.23- மணியாச்சி அருகே பைக் நிலைதடுமாறி விபத் துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். மணியாச்சி அருகே உள்ள ஒட்டநத்தம் கிரா மம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆபிரஹாம் மகன் ஸ்டீபன் (23). இவர் மணியாச்சியில் இருந்து ஒட்டநத்தத்திற்கு தனது மோட்டார் பைக்கில் செ ன்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே ஆடு புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென பிரேக் போட்டதால் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் படு காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார்.

Leave A Reply