நாகையில் மாநில மாநாட்டுப் பேரணி பிப்ரவரி 25ம் தேதி நடைபெறுகிறது. இப்பேரணிக்கு வருவோர் தங்களது வாகனங்களை பேரணி துவங்கும் இடமான புத்தூர் அண்ணாசிலை அருகே தோழர் களை இறக்கிவிட்டு விட்டு, வாகனங்களை கிழக்குக் கடற்கரை சாலையில் நிறுத்த வேண்டும் என மாநாட்டு வரவேற்புக்குழு கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: