அருமனை, பிப்.23- மின்வெட்டை கண்டி த்து மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் அருமனை சந்திப்பில் ஆர்ப் பாட்டமும், அதற்கு முன் னதாக புண்ணியத்திலிருந்து ஊர்வலமும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் அருமனை வட்டாரக்குழு உறுப்பினர் பி.அஜயகுமார் தலைமை தாங்கினார். அருமனை பேரூராட்சி 2 வது வார்டு உறுப்பினர் பி.ஆமோஸ் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் விஜயன் மற் றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அருமனை வட்டார நிர் வாகி பி.நடராஜன், மா வட்ட ஊராட்சி உறுப் பினர் வி.துளசிதரன் ஆகி யோர் உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: