நாகையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டில் தீக்கதிர் இ -பேப்பர் துவக் கப்பட்டது. கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் இதனைத் துவக்கி வைத்தார். தீக்கதிர் நாளிதழை இனி முழுமையாக இ-பேப்பரில் பார்க் கும் நவீன வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன் முகவரி நயீயயீநச.வாநநமமயவாசை.டிசப இந்த இ-பேப்பரை வடிவமைத்த கணினிப் பொறியாளர் கனகவேலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செய லாளர் பிரகாஷ்காரத் சால்வை அணி வித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: