நாகர்கோவில், பிப்.23- திரையரங்குகளுக்கான சேவை வரியை 10.3 சதவீதத்திலிருந்து 2 மடங்கு உயர்த்தி, 30 சதவீதமாக அறிவித்துள்ளதைக் கண்டித்து திரைப்படத் தொழி லாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் வியா ழனன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதையொட்டி, குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, குழித்துறை, வெள்ளச்சந்தை, நாகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் இயங்கவில்லை. அனைத்துக் காட்சிகளும் ரத்து செய் யப்பட்டன.

Leave A Reply