தூத்துக்குடி, பிப்.23- தூத்துக்குடியில் ஆம்னி பஸ் மோதியதில் மோட்டார் பைக்கில் செ ன்ற கொத்தனார் உயிரிழந் தார். தூத்துக்குடி லெவிஞ்சி புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் சக்தி மகன் முத் துலிங்கம் (35). இவர் கட்டிட கான்ட் ராக்டராக இவர், இருந்து வரு கிறார். வியாழனன்று காலையில் வேலை விசயமாக மோட்டார் பைக்கில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். மேம்பா லத்திற்கு கீழே உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்ற போது, பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் மோ ட்டார் பைக் மீது மோதி யது. இதில், தூக்கிவீசப் பட்ட முத்துலிங்கம் தலை யில் பலத்தக் காயமடை ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: