தூத்துக்குடி, பிப்.23- சங்கரன்கோவில் இடைத்தேர்தலிற்கான வேட்புமனுத் தாக்கல் துவங் கிய நிலையில்,அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வியாழனன்று காலை 4 அமைச்சர்கள் முன்னிலை யில் வேட்புமனுத் தாக்கல் செ ய்தார். அவருடன் கதர் வாரிய அமைச்சர் ராஜாசெந்தூர் பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், கைத் தறித்துறை அமைச்சர் சுந் தர்ராஜன் மற்றும் கால் நடைத் துறை அமைச்சர் சின்னச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply