சண்டிகார்: ஹரியானா மாநிலத்தில் குறைந்த பட்ச கூலி உயர்வு அறிவிக்கப்பட் டுள்ளது. பயிற்சி பெற்ற தொழிலாளிக்கு ஒரு நாள் கூலியாக ரூ.211.42, பயிற்சி பெறாத தொழிலாளியின் குறைந்தபட்சக் கூலி ஒரு நாளுக்கு ரூ.186 என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனை அறிவித்த மாநில முதலமைச் சர் பூபீந்தர் சிங் ஹூடா, இதனால் மாநி லத்தில் உள்ள 11,500 சிறிய மற்றும் தொழிற் சாலைகளில் பணிபுரியும் ஏழரை லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என் றார். கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பணிபுரியும் சுமார் 4 லட்சம் பணியாளர்களும் பயனடைவார்கள் என்றார் அவர்.

Leave A Reply

%d bloggers like this: