சென்னை, பிப். 22 – ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ள பட் டியலில், தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருப்பின், அவர் கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முறையிடலாம் என்று தமி ழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது: 90 தையல் ஆசிரியர்கள், 309 ஓவிய ஆசிரியர்கள் மற் றும் 39 இசை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. மாநில அளவில் 31.1.2012 நிலவரப்படி தகுதியுள்ள வேலைவாய்ப்பக பதிவுதா ரர்களின் பெயர், பதிவு மூப்பு விவரங்கள், பாட வாரியாக வும், இன வாரியாகவும் றறற.வn.படிஎ.in என்கிற தமி ழக அரசின் இணைய தளத் தினில் வெளியிடப்பட்டுள் ளது. மேலும், இவ்விணைய தளத்தில் மேற்கூறிய பணி யிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விவரங்கள் ஆகிய வற்றையும் காணலாம். இவ் வாறு அந்த செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply