சென்னை, பிப். 22- திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் புதனன்று (பிப். 22) காலையில் சென்னையை அடுத்துள்ள ராமச்சந் திரா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உடல் பரிசோதனை செய்தனர். அவர் வழக்கமான பரிசோதனை க்கு சென்றதாக மு.க.ஸ்டாலின் அலு வலகத்தில் தெரிவிக்கப்பட்டது. பகலி லேயே அவர் வீடு திரும்பி விட்டார்

Leave A Reply