வாஷிங்டன்,பிப்.22- மின்னஞ்சலை திரும்ப பெற புதிய வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத் தவுடன் அந்த மெயில் உட னடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு சென்றுவிடும். இணையப் பழக்கவழக் கங்களில் பல வகை மாற்றங் களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் ஏற் படுத்தியுள்ளது. நாம் அனுப் பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடன டியாக அதன் சேவையை நிறுத்திவிடலாம். இந்த வசதியைப் பயன் படுத்த, மெயிலை அனுப் பிய சில நொடிகளில் செயல் படுத்த வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இத னை மேற்கொள்ள வேண் டும். இதற்கு ருனேடி ளுநனே என்ற பட்டனை அழுத்த வேண் டும். இந்த கட்டளை, மெயி லைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்ப தன் மூலம் நடைபெறுவ தில்லை. மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக் கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, ருனேடி ளுநனே என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப் படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உட னேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங் கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: