இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன் னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை யில், தனக்கு ஏதும் தொடர்பு இல்லை என, முன்னாள் ராணுவ ஆட்சியாளரான வர்வேஸ்முஷாரப் கூறினார். கொலை யாளியை தற்போதைய ஜனாதி பதியும், பெனாசிரின் கணவருமான ஆசிப் அலி ஜர்தாரி அறிவார் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply