கோவை, பி ப். 22- கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நல்லாம்பாளை யம், ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரைநகர், சுகுணாநகர், அசோக்நகர், முருகன் நகர், பாரதி நகர், ஜெம் நகர் ஆகிய பகுதிகளில் பிப்.27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: