புதுதில்லி, பிப்.22- முதல் முறையாக தேசிய அளவிலான சில்லரை விலை பணவீக்க நிலை தொடர்பான அறிக்கையை மத்திய அரசு செவ்வாயன்று (பிப்.21) வெளி யிட்டது. அதன்படி அகில இந் திய அளவில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்ப டையில், பணவீக்கம் கடந்த ஜனவரியில் 7.65 விழுக் காடாக இருந்தது. உணவு, பானங்கள் போன்ற வற்றின் விலை 4.11 விழுக்காடு உயர்ந்தது. எரிபொருள், விளக் குகள், துணிகள், படுக்கை விரிப்புகள், காலணிகள் போன் றவற்றின் விலை இரட்டை இலக்க விழுக்காட்டில் அதி கரித்தது என்று அந்த அறிக் கை கூறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: