அகர்தலா: திரிபுரா மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24ந்தேதி (வெள் ளிக்கிழமை) துவங்கி 11 நாட்கள் நடை பெறுகிறது. துவக்கநாளில் மாநில ஆளுநர் டி.ஒய். பாட்டீல் உரை நிகழ்த்துகிறார். திரிபுரா நிதியமைச்சர் பாதல் சௌத்ரி, 2012-13ம் நிதியாண்டிற்கான முழு அம் சங்கள் கொண்ட பட்ஜெட்டை பிப்ரவரி 27ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய் கிறார். பட்ஜெட் கூட்டம் தொடர்பாக அவை நடவடிக்கை ஆலோசனைக்குழு, புதன்கிழமை கூடி இந்த நிகழ்ச்சி நிரலை முடிவு செய்தது.

Leave A Reply

%d bloggers like this: