தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை 1936ம் ஆண்டில் சென்னையில் உருவாக்கப்பட்டது. அது பின் வரும் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது: 1. பி.ராமமூர்த்தி 2. பி.சீனிவாசராவ் 3. ப.ஜீவானந்தம் 4. ஏ.எஸ்.கே.அய்யங்கார் 5. சி.எஸ்.சுப்ரமணியம் 6. கே. முருகேசன் 7. நாகர்கோவில் சி.பி.இளங்கோ 8. டி.ஆர்.சுப்ரமணியம் 9. திருத்துறைப்பூண்டி சுந்தரேசன் கூட்ட நிகழ்ச்சிகளை (மினிட்ஸ்) எழுதுபவர்தான் செய லாளர் என்ற முறையில் சி.எஸ்.சுப்ரமணியம் இந்தக் கிளையின் செயலாளராவர். அச்சமயத்தில் தடை செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர்களான பி.சுந்தரய்யா மற்றும் எஸ்.வி.காட்டே ஆகிய இருவரும் இந்த கிளைக்கு வழி காட்டினர். திருத்துறைப் பூண்டி சுந்தரேசன் தான் தஞ்சை மாவட் டத்தின் முதல் கம்யூனிஸ்ட் ஆவார்.

Leave A Reply

%d bloggers like this: