கோவை, பிப். 22- வெள்ளலூர் பகுதியில் பணம் வைத்து சீட்டாட் டம் நடத்திய 5பேரை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் பகுதியில் செவ்வாயன்று சிங்காநல்லூர் போலீசார் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்த சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர் களிடமிருந்து ரூ. 540யை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply