நாகை, பிப்.22- நாகப்பட்டினத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் 20வது மாநில மாநாட் டில் இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, வை.சிவ புண்ணியம், பி.பத்மா வதி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், நாகை மாவட் டப் பொறுப்பு செயலாளர் ஜி.சிங்காரம் உள் ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

Leave A Reply

%d bloggers like this: