சென்னை, பிப். 21- வேலைவாய்ப்பு அலு வலகங்களில் மேற்கொள் ளப்படும் புதிய பதிவு, புதுப் பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும் தற் போது இணையதளம் வாயி லாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான இணைய தளம் முகவரி hவவயீ://வnஎநடயi எயயiயீயீர.படிஎ.in ஆகும். வேலைவாய்ப்பு அலுவல கங்களில் முன்பே பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள், புதுப் பித்தல் மற்றும் கூடுதல் கல் வித் தகுதியைப் பதிவு செய் வதுடன் மட்டுமல்லாமல், தங்களின் பதிவு விவரங் களையும் இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளலாம். பதிவுதாரர்கள் தங்க ளின் பதிவு விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவை இருப்பின் அதனைச் சரி செய்து கொள்ள உரிய சான்றுகளுடன் தாங்கள் பதிவு செய்துள்ள வேலை வாய்ப்பு அலுலகத்தை ஏதே னும் ஒரு வேலைநாளில் அணுகி, தங்கள் பதிவு விவ ரங்களைச் சரிசெய்து கொள்ள லாம் என தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக் கிறது.

Leave A Reply