கோவை, பிப். 21- கோவையில் விவசாயி கள் முறையீட்டுக் கூட்டம் பிப்.24ம் தேதி நடைபெற வுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப் பில் தெரிவிப்பதாவது: கோவை மாவட்டத் தில் விவசாயிகள் முறை யீட்டுக் கூட்டம் பிப். 24ம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலை மையில் கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங் கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கோவை யில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் மை தொடர்பான பிரச் சனைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.