கோவை, பிப். 21- பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உணவுப் பொருள் கடத்தலை தடுப் பதற்காக புதிய காவல் நிலையம் திறக்கப்படவுள்ளது. இதனை வியாழனன்று தமிழக உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: