கோவை, பிப். 21- கோவையில் அனைத்து ஊராட்சிகளிலும் பிப். 29ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளன. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் எம். கருணாகரன் வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: கோவையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதியோர் உதவித் தொகை பெறவுள்ள பய னாளிகளின் பெயர் பட்டி யல் முடிவு செய்யப்பட வுள்ளது. இதுதொடர் பாக பொதுமக்கள் தங்கள் ஊராட்சிகளில் பிப். 29ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட் டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெ றலாம் என கேட்டுக்கொள் ளப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: