கோபேஸ்வர், பிப். 21 – உத்தரகாண்ட் மாநிலத் தில் சாமோலி மாவட்டத் தில் லப்தால் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட் டிருந்த, இந்திய- திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த 26 வயதான கமல் கிஷோர் என்பவர் பனியில் சறுக்கி விழுந்ததால் மர ணம் அடைந்தார். இச்சம் பவம் ஞாயிறன்று நடந்தது. அவருடைய சகாக்கள் உடனடியாக அவரை மீட் டனர். ஆனால் அவர் பலத் தக் காயம் அடைந்திருந் தால் அருகில் உள்ள ஜோஷி மத் நகரில் உள்ள மருத்துவமனைக்கு வான் வழியாக கொண்டு வரப் பட்டார். இறந்தபின் அவர் கொண்டுவரப்பட்ட தாக மருத்துவமனை தெரி வித்தது.

Leave A Reply

%d bloggers like this: