நாகர்கோவில், பிப்.21- மின்வெட்டை கண் டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங் கள் நடந்து வருகிறது. அகஸ்தீஸ் வரத்தில் சிறு வியாபாரிகள் மற்றும் தும்பு ஆலைகள் மின் வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர் கள் படிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள் ளனர். இந்நிலையில் அகஸ் தீஸ்வரத்தில் மின்வெட் டை கண்டி த்து சுமார் 60க்கும் மேற்பட்ட கடை கள் அடைக்கப்பட்டு இருந்தன.

Leave A Reply