“புரிந்துணர்வு ஒப்பந்தம்” என் றால், இந்திய உழைப்பாளி மக்களை பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அடகுவைப்பதாகவும், அதற்கான லை சென்ஸ்தான் இந்த ஒப்பந்தம் என் பதையும் தீக்கதிர் கட்டுரை சுட்டிக் காட்டியது. இந்த உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக மேலைநாடுகள் போராட்டக் களம் கண்டு வரும் இவ்வேளையில், இந்திய தொழிலாளர் வர்க்கமும் அந்த போராட்டத்தில் அணிதிரள்கிறது என் பதை பிப்ரவரி 28 வேலைநிறுத்தம் மெய்ப்பிக்கும். – சீனி.மணி, பூந்தோட்டம்

Leave A Reply

%d bloggers like this: