லாஸ்வேகாஸ், பிப். 20 – அட்லாண்டிக் பெருங்கட லை துடுப்புப் படகில் கடந்த ஜான் பேர்பாக்ஸ், லாஸ்வே காஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் மரணத்தை எய்தி னார். அவருக்கு வயது 74. சுறாக்கள் நிறைந்த, நேரம் காலம் இன்றி புயல் வீசும் பரு வநிலை கொண்ட அட்லாண் டிக் பெருங்கடலை கடக்க முயன்ற அவர் வெற்றி பெற்றார். 1969ம் ஆண்டில் கேனரி தீவு களில் தனது பயணத்தை தொடங்கிய ஜான் பேர்பாக்ஸ் ஆறுமாதம் கழித்து மறுகரை யில் உள்ள புளோரிடாவில் காலடி வைத்தார். 1972ம் ஆண்டில் அவரும், பெண் நண்பர் சில்வியா குக்கும் பசிபிக் பெருங்கடலை துடுப்புகளின் உதவியோடு கடந்தனர். ஓராண்டு காலம் நடந்த இப் பயணத்தின்போது அவர் சுறாக்களால் தாக்கப் பட்டார். ஆனால் அவர் அதை யெல்லாம் பொருட்படுத்த வில்லை.

Leave A Reply

%d bloggers like this: