சென்னை, பிப்.20- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் முத்துக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்துச் செல்வியும், திமுக சார்பில் ஜவஹர் சூரியக்குமாரும், மதிமுக சார்பில் சதன் திரு மலைக்குமாரும் போட்டி யிடுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.