தமிழக வரலாறு காணாத மின் வெட்டு காரணமாக இலவசமாக தாங் கள் வழங்கும் மிக்ஸி, கிரைண்டர், பேன் போன்றவைகளை பயன்படுத்த முடியவில்லை. அதனால் இனி “அம்மி, ஆட்டுக்கல், கைவிசிறி” வழங்கினால் மக்களுக்கு பயனளிக் கும். சிறப்புத் திட்டங்களின் வரிசை யில் இதையும் உடனடியாக சேர்க்க வேண்டும். -மாஸ்கோ ராஜேந்திரன், அய்யம்பேட்டை

Leave a Reply

You must be logged in to post a comment.