சின்னாளப்பட்டி, பிப்.19- திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் அருகே உள்ள ஹயகிரீவா கலை அறிவியல் கல்லூரியில் கணிப்பொறி யியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் – கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல் வர் கலா ரூபக ராணி வர வேற்புரை ஆற்றினார். கல் லூரி சேர்மன் பி.மாரிகண் ணன் தலைமை உரை ஆற்றி னார். காந்திகிராம பல்கலைக் கழக கணிப்பொறித் துறை தலைவர் டாக்டர். கே.சோம சுந்தரம் விழாவைத் துவக்கி வைத்தார். ஜி.டி.என். கலைக் கல்லூரி கணிப்பொறித் துறைத் தலைவர் பேரா.எம். சாந்தமோனா சிறப்புரை ஆற் றினார். கல்லூரியின் கணிப் பொறித்துறை தலைவர் எஸ். ஷீலா நன்றி கூறினார். பரிச ளிப்பு விழாவில் பேராசிரியர் எஸ்.ஏ.அன்னிநித்தியசெல்வி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி செயலாளர் எம்.ரம்யா பரிசுபெற்றவர்களை பாராட்டி பேசினார். பேராசிரியர் ஐ. ஜாஸ்மின் நிரோசா நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: