விருதுநகர், பிப். 19- புதிய பென்சன் கொள் கையை கைவிட்டு பழைய பென்சன் கொள்கையை நடைமுறைப் படுத்த வேண் டும். காலிப் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 28-ல் நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட் டத்தில் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை ஆய் வாளர்கள் சங்கமும் பங் கேற்கிறது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரி முத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென் னையில் நடைபெற்ற அனைத்துத் துறை ஊழி யர் சங்கங்களின் போராட் டக் குழு முடிவின் படி சாலை ஆய்வாளர்கள் சங்கமும் இப்போராட் டத்தில் பங்கேற்கும் எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: