மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநில 23வது மாநாட்டின் நிறைவாக கொல்கத்தா பிரிகேட் பரேடு மைதானத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மிகப்பிரம்மாண்டமான பேரணி-பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.