நாகையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்கு வடசென் னை, தென்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற வடமாவட்டங்களிலிருந்து பேருந்து மூலமாக வரும் பிரதிநிதித் தோழர்கள் நாகை புதிய பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். மற்ற அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வரக் கூடிய பிரதிநிதிகள் நாகை பழைய பேருந்து நிலை யத்தில் இறங்க வேண்டும். பேருந்து நிலையங்களில் தோழர்கள் வரவேற் கக் கொடியுடன் காத்திருப்பார்கள். ரயில் மூலமாக வரக்கூடிய தோழர்கள் நாகை ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தவுட னேயே வரவேற்புக்குழுத் தோழர்கள் பிரதிநிதிக ளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டபங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். தொடர்பு எண்கள்: 94435 40481, 94424 31614, 98940 44850. -மாநில மாநாட்டு வரவேற்புக்குழு, நாகப்பட்டினம்.

Leave a Reply

You must be logged in to post a comment.