மதுரை,பிப்.19- மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டாக்டரை வழிமறித்து ஆறரைப் பவுன் நகையை இருவர் பறித்துச் சென் றுள்ளனர். மதுரை கோவலன்நகர் 3 வது தெருவைச் சேர்ந்த வர் ஜேசுதாஸ் செல்வராஜ். இவரது மனைவி ஸ்ரீசாய் (38). இவர் மதுரை அவனி யாபுரத்தில் உள்ள கால் நடை மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். சனிக்கிழமையன்று வலை யங்குளத்தில் அரசு சார் பாக வழங்கப்பட்ட விலை யில்லா ஆடுகளுக்கு மருத் துவ சிகிச்சை அளிப்பதற் காக அவரது உதவியாளர் பிரேமலதாவுடன் இருசக் கரவாகனத்தில் சென்றுள் ளார். வண்டியை பிரேமலதா ஓட்ட, பின்னால் ஸ்ரீசாய் அமர்ந்திருந்தார். எலியார் பத்தி அருகே அவர்கள் சென்ற போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் இருவர் வழிமறித்து ஸ்ரீசாய் கழுத்தில் அணிந் திருந்த ஆறரை பவுன் நகை யைப் பறித்துச் சென்றனர். இந்த வழிப்பறிச் சம்பவம் குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் ஸ்ரீசாய் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்

Leave A Reply

%d bloggers like this: