இராஜபாளையத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தா.பாண்டியனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு சார்பில் கட்சியின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.