நாகப்பட்டினம், பிப்.19- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20-வது தமிழ்நாடு மாநில மாநாட் டையொட்டி, சிபிஎம் நாகை நகரக்குழுக் கூட்டம் ஞாயிறன்று வெண்மணி தியாகிகள் இல்லத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு நாகை நகரச் செயலாளர் பி.பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சட்டமன்ற முன் னாள் உறுப்பினரும், மாநி லக்குழு உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஏ.வி.முரு கையன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் நாகை மாலி எம்எல்ஏ, வி.சுப் பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில மாநாட்டுக்கான பல்வேறு பணிகளைச் செய லாற்றுவதற்கான ஆலோ சனைகளும் கருத்துரை களும் நகரக்குழுவில் வழங் கப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: