மின் தட்டுப்பாட்டைப் போக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறப்பது அவசியம் சென்னை, பிப். 19 – தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டுமானால் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறந்து மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டியது மிகவும் அவசியம் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட் டில் மின் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டுமானால் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறந்து, உற்பத்தியை விரைவில் தொடங்குவது மிகவும் அவசியமாகும். இந் நிலையில் இப்பிரச்னை தொடர்பாக தமிழக அரசு நிபு ணர்கள் குழுவை அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. இப் பிரச்சனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அமைத் துள்ள நிபுணர் குழுக்களின் அறிக்கை, பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண உதவும். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம், தேசப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். நாட்டின் நலன் கருதி அனைத்து மாநில முதல்வர்களும் இந்த நடவடிக் கைக்கு ஆதரவு தர வேண்டும். இந்திய மீனவர்கள் இத்தாலி நாட்டு கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது மிக வும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக உரிய விசாரணை

Leave A Reply

%d bloggers like this: