புதுதில்லி, பிப்.19- கிங்பிஷர் நிறுவனம் இயக்கும் பல்வேறு விமா னங்கள் 2-வது நாளாக ஞாயிறன்றும் ரத்து செய்யப் பட்டன. மும்பையில் இருந்து இயக்கப்படும் 16 விமானங் களும், தில்லியில் இருந்து இயக்கப்படும் 4 விமானங் களும் ரத்து செய்யப்பட் டன. கொல்கத்தாவில் இருந்து தினமும் 7 கிங்பிஷர் விமானங்கள் இயக்கப்படும். அவையும் நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.